அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
alleluya alleluya alleluya
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்றென்று ஆனந்தமாய் ஆனந்தமாய் ஆர்ப்பரிப்போம் என்றென்றும்
1. பாவத்தை ஜீவித்தோர் பாவிக்கலாம் எங்களின் பாவத்தின் சாபத்தை தீர்த்துமே இரட்சித்தார்
2. பரிசுத்த ஜீவியம் பார்தலத்தில் நாம் செய்ய பரிசுத்த ஆவியின் முத்திரையும் தந்ததால்
3. நோய்களை கல்வாரி சிலுவையிலே சுமந்தவர் அடியாரின் நோய்களை கல்வாரியில் தீர்த்தவர்
4. மேகத்தில் மன்னவர் மகிமையாய் வரும் போது மணவாட்டி கூட்டத்தில் நம்மையும் சேர்த்ததால்
5. ஆயிரம் வருடத்தில் ஆனந்தமாய் வாழ்க்கையில் ராஜராய் நாமும் ஆளுகையும் செய்வதால்
6. சாத்தானின் கூட்டத்தின் நியாயம் விசாரிக்க நியாயாதிபதியாகிய நம்மையும் நிறுத்துவார்