அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர்
alleluya alleluya aandavar
அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
1. கல்லறையின் கல் திறந்திடவே காவலர் நடுங்கிடவே கர்த்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் களிப்புடன் பாடியே ஆர்ப்பரிப்போம்
2. வானத்தின் சேனை தித்திடவே வேதாள கணங்கள் ஓட முன்னுரைத்த வாக்கின்படி வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
3. பார்தலம் யாவும் படைத்தவரை பூமியும் தாங்கிடுமோ நபித்தாரே தேவன் என்று மரணத்தை வென்று எழுந்ததால்
4. ஒருநாள் எழும்பிடுவார் மாதேவன் இயேசுவைப்போல் பாக்கியம் வாழ்வினையும் பரிசுத்தர் இயேசு அழித்திடுவேன்
3. சீயோனின் ராஜனாய் வந்திடுவார் மத்திய வானத்தில் தாம் வரும் அந்நாளிலே மகிமையின் சாயலாய் மாற்றிடுவார்