அல்லேலூயா அல்லேலூயா
alleluya alleluya
அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 2 இயேசுவே உம்மை ஆராதிக்கின்றேன் இயேசுவே உம்மை நேசிக்கின்றேன் - 2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றுமே - 2 - அல்லேலூயா - இயேசுவே
1. இயேசுவே உம்மை நேசிக்கின்றேனே உள்ளம் ஏங்குதே உமக்காகத்தானே - 2 இயேசுவே என் இதயம் உமக்காகத்தான் துடிக்குதே - 2 என் சுவாசமுள்ள நாட்களெல்லாம் உமக்காகவே வாழ்வேனையா - 2
2. இயேசுவே உம்மை நேசிக்கின்றேனே உள்ளம் ஏங்குதே உமக்காகத்தானே - 2 இயேசுவே என் உதடும் உம்மையே பாடுதே - 2 நிந்தைகள் நெருக்கம் சூழ்ந்தித்த நேரம் ஒயாமல் உம்மையே பாடிடுவேன் - 2 & 2