அல்லேலூயா ஆராதனை
alleluya aaraadhanai
அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை துதித்து பாடி இயேசுவை போற்றி என்றும் ஆராதிப்பேன் என்றும் ஆராதிப்பேன்
சேனைகளின் கர்த்தர் நீரே யாக்கோபின் வல்லவரே அடைக்கலமானவரே அதிசயமானவரே உமக்கே ஆராதனை
நன்மைகளின் ஊற்று நீரே தீமைகள் வென்றவரே வல்லமையானவரே மாட்சிமையுள்ளவரே உமக்கே ஆராதனை
வாக்குத்தத்தம் செய்தவரே வாக்கினை காப்பவரே மேன்மையானவரே மகிமையானவரே உமக்கே ஆராதனை
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F# Bm D A G D E A G A D D D7 G Em A D G D A D D D7 G Em A D G D A D D D7 G Em A D G D A D