அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
alleluya aamen alleluya
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் -(2)
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இயேசுவை -(2)
சந்தோஷமே இனி சந்தோஷமே என் வாழ்வில் சந்தோஷமே -(2)
துக்கமில்லை இனி வருத்தமில்லை ஆரோக்கியம் என் வாழ்விலே-(2)