அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
alleluya aamen alleluya
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4)
பரிசுத்த பிதாவே அல்லேலூயா பரிசுத்த குமாரனே அல்லேலூயா பரிசுத்த ஆவியே அல்லேலூயா திரியேக தேவனே அல்லேலூயா
மங்களம் மங்களம் அல்லேலூயா திரியேக தேவனுக்கு அல்லேலூயா ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா இயேசு ராஜனுக்கு அல்லேலூயா
யெகோவா ஷாலோம் அல்லேலூயா யேகோவா நிசியே அல்லேலூயா யேகோவா யீரே அல்லேலூயா யேகோவா ரஃபா அல்லேலூயா
தேற்றவாளனே அல்லேலூயா பெலத்தின் ஆவியே அல்லேலூயா சத்திய ஆவியே அல்லேலூயா பரிசுத்த ஆவியே அல்லேலூயா