அல்லேலூயா
alleluya
அல்லேலூயா - 14
அல்லேலூயா அல்லேலூயா பாடும் கூட்டங்க கரம் உயர்த்தி கரம் தட்டி பாடிடுவோங்க - 2
ஓ அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா
தாவீத போல கோலியாத்த முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2 எதிரியான சாத்தான துதியால முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2
சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோவை போல நெருப்புல நடந்தாலும் பாடிடுவோம் - 2 எதிரியான சாத்தான துதியால முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2
ஆபிரகாமை போல விசுவாசத்தோட பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2 எதிரியான சாத்தான துதியால முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் - 2