அள்ள அள்ள குறையாது
alla alla kuraiyaadhu
அள்ள அள்ள குறையாது சொல்ல சொல்ல முடியாது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப-2 அதிகமாய் தருபவரே-2 அள்ள அள்ள குறையாது
1.கேட்டால் கொடுப்பாரே தட்டினால் திறப்பாரே-2 நீ ஜெபித்தாலே போதும் அற்புதம் செய்வாரே-2-ரொம்ப ரொம்ப
2.மேகமும் தேவை இல்லை மழையும் தேவை இல்லை-2 விசுவாசித்தால் போதும் உன் வாய்க்கால் நிரம்பிடுமே-2-ரொம்ப ரொம்ப