அல்பாவும் ஓமெகாவும் நீரே
albaavum omegaavum neerae
அல்பாவும் ஓமெகாவும் நீரே ஆதியும் அந்தமும் நீரே என் ஜீவன் நீரே பெலன் நீரே நம்பிக்கை நீரே இயேசுவே
அல்லேலூயா ஓசன்னா நான் ஆடுவேன் பாடுவேன் துதி சொல்லுவேன் நான் ஆடுவேன் பாடுவேன் கொண்டாடுவேன்
இரவில் அக்கினியும் நீரே பகலில் மேகமும் நீரே என் மீட்பர் நீரே என் மேய்ப்பர் நீரே சகாயர் நீரே இயேசுவே
எனக்குள் இருப்பவர் நீரே வெற்றிகள் தருபவர் நீரே என் நேசர் நீரே என் சொந்தம் நீரே சந்தோஷம் நீரே இயேசுவே