அல்பாவும் ஒமேகாவும்
albaavum omegaavum
அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமுமாய் இருப்பவரே
கர்த்தாதி கர்த்தர் அன்றோ - என் இயேசு ராஜா ராஜாதி ராஜா அன்றோ
கல்வாரி சிலுவையிலே - எனக்காய் திருரத்தம் சிந்தினவரே
அன்பு கூர்ந்தவரே - என்றென்றும் என்னில் வாழ்பவரே
வல்லமையும், ஐசுவரியமும் - ஞானமும் பெற்றுக்கொள்ள பாத்திரரே
ஸ்தோத்திரம், கனமகிமை வல்லமை சதாகாலம் உமக்கே, ஆமென்!