அல்பாவும் நீர் ஒமொகாவும் நீர்
albaavum neer omogaavum neer
அல்பாவும் நீர் ஒமொகாவும் நீர் ஆதியும் நீர் என் அந்தமும் நீர்
காலங்கள் மாறிடினும் என் கர்த்தரோ மாறாதவர் காலமொல்லாம் அவர் மடியில் நான் தலை சாய்ந்து இளைபாருவேன் நித்தமும் என் வாழ்விலே நான் எந்நாளும் துதித்திடுவேன்
கண்ணீரை துடைப்பவரே கரம் நீட்டி காப்பவரே கல்லான உள்ளங்களை மாற்றும் கல்வரியின் நேசரே கனியற்று வாழ்ந்த என்னை என்றும் கனித்தர செய்பவரே