அல்பா ஒமேகாவும்
albaa omegaavum
1. அல்பா ஒமேகாவும் ஆதி அந்த மானவர் அல்பகலும் ஆவலுடன் ஏங்கும் சுத்தரை அணைத்திடவே தோன்றிடுவான் மேகத்தில் அணி அணியாய் தூதருடன்
ஆனந்தம் இயேசுவுடனே அன்பின் கீதங்கள் முழங்குது ஏங்கும் கிருபை பெருகுதே தங்கும் தேவ மகிமையே
2. அன்பினில் குறைந்தோரெல்லாம் தவித்து புலம்புவார் அன்பு பரிபூரண ரோ பறந்திடுவேன் அவனியிலே யாதும் இல்லாதோரே அவரிலன்று அகமகிழ்வாரே - ஆன
3. கிறிஸ்துவுக்குள் ஜீவித்து மரித்த வரெல்லாம் மறையருள் சத்தியத்தில் மாண்ட யாவரும் கறை திரைகள் குறைகளேதும் அற்றோரும் மறைந்திடுவார் இமைப்பொழுதிலே - ஆன்
4. அருஞ்சபையோர் ஆண்பிள்ளையாய் விளங்கிடுவாரே அருணோதயம் போல் உதிக்கும் உத்தமியிவள் கருணையதில் பிறந்தவராய் நின்றோரே கிருபையினால் ஆட்சி செய்வாரே - ஆன
5. ஆசையுடன் கண்டவரை முகாமுகம் ஆலயத்தில் சேவிப்பார் யுகயுகமாய் அளவில்லா மா மகிமையின் தேசமே அவர்க்கருளும் சுதந்திரமாமே - ஆன