அல்பா ஒமேகா ஆதி அந்தமே
albaa omegaa aadhi andhamae
அல்பா ஒமேகா ஆதி அந்தமே ஆண்டவர் இயேசு உயர்ந்தவரே (அகிலம் படைத்தவர் நீரே அடியார் உண்மை தொழுகின்றோம் ) -2
ஏகோவா நிசி வெற்றிக்கொடி யோகோவா ராப்பா பரிகாரி சுற்றிலும் சூழ்ந்து இருப்பவரே துதிகள் செலுத்தி தொழுகின்றோம்
ஏகோவா யீரே போதும் நீரே யேகோவா ஷாலோம் சமாதானம் பரிசுத்த தொழுகையை அலங்காரம் பயத்துடன் உம்மை பணிகின்றோம்
உயிர்த்தெழுந்த தேவன் நீரே மரணத்தை வென்று எழுந்தவரே மூப்பர்கள் ஜீவன்கள் பணிகின்றார் மகிமையும் கனமும் செலுத்துகின்றோம்