அளவில்லாத அன்பு என்
alavillaadha anbu en
அளவில்லாத அன்பு என் இயேசுவின் அன்பு ஆனந்தமும் இன்பமும் அவரிடம் உண்டு-2 வெள்ளை பூ பந்தலில் அழகிய முல்லை அவரை நெருங்கி தொட்டுப்பார்த்து நான் மெய் மறந்தேனே-2-அளவில்லாத
ஜீவனும் வெளிச்சமுமாய் உலகில் வந்தாரே பரிசுத்த ஆவியை நமக்கு தந்தாரே-2-அளவில்லாத
தேவ அன்பின் பரிசை கண்டேன் இதற்கு பாத்திரர் யார் மறவேன் நீர் செய்த யாவும் எண்ணி எண்ணி பாடுவேன்