அளவில்லா அபிஷேகம்
alavillaa abishegam
1. அளவில்லா அபிஷேகம் இறங்கிடும் வேளையில் முடிவில்லா உம் பிரசன்னத்தால் முழுமையாக ஆட்கொள்ளும்
உம் கனிகளால் நிரப்பிடும் உமக்கென நடத்திடும் - 2
2. புது புது கிருபைகள் புரிந்திடும் வேளையில் விலையில்லா உம் அன்பினால் எங்களை அனைத்திடும்