அளவற்ற அன்பு
alavatra anbu
அளவற்ற அன்பு என்னை தேற்ற வந்த அன்பு ஆழமான அன்பு என்னை அரவணைத்த உம் அன்பு
உங்க அன்பு என்னை தினமும் தாங்குது உங்க அன்பு என்னை தினமும் நடத்துது
சேற்றில் விழுந்த என்னை தூக்கி எடுத்த அன்பு உதவாத என்னில் உண்மையுள்ள அன்பு
பாவமான யாவையும் பாரினில் சுமந்த அன்பு பாவம் நீக்கி என்னையும் சொந்தமாக சேர்த்த அன்பு