அலையலையாய் அலையினூடே
alaiyalaiyaay alaiyinoodae
அலையலையாய் அலையினூடே அல்லேலூயா பாட வா
அலைகடலில் மீன் பிடிப்போனே நீ வலை கிழிய மீன்பிடிக்க வா கலைகளெல்லாம் கைவிட்டதோ - உன் வலையை வலப்புறமேவிசவா
அலைகடலைக் கடந்து சென்றோனே நீ வலைகளிலே சிக்கி விட்டாயோ மலைதனிலே சிலுவையண்டை பார் விலைமதியா விடுதலையுண்டே
பல வழிகள் பார்த்து நிற்கும் நீ பார்மலைகளிலே மாளும் மாந்தரை அலையலையாய் மாந்தர் செல்கின்றார் உன் வலையுடனே வேகமாக வா