அலைந்திடும் உள்ளம் அமைதியைக் காண்பது
alaindhidum ullam amaidhiyaik kaanbadhu
அலைந்திடும் உள்ளம் அமைதியைக் காண்பது இயேசுவின் திருவடி சரணாலயம் அன்பினில் வா என்றும் போதும் இயேசுவின் திருவடி சரணாலயம்
சரணாலயம் சரணாலயம் இயேசுவின் திருவடி சரணாலயம்
உள்ளத்தில் ஒன்றி உறைந்திடும் தெய்வம் . . உலகினில் என்றும் நிலையான செல்வம் , . . . 2
வளமையும் வாழ்வும் இணைந்திடும் போது . . . மகிழ்வினை நிறைவாய் மனங்களில் பொழியும