அக்கினியாக இறங்கிடுமே
akkiniyaaga irangidumae
அக்கினியாக இறங்கிடுமே அற்புதம் திரளாய் செய்திடுமே - 2 அகிலமெங்கிலும் திருச்சபைகள் எழுப்புதல் காண செய்திடுமே - 2
எழுப்புதலின் நாயகரே பரிசுத்த ஆவியானவரே - 2 அசைவாடும் அனல்மூட்டும் ஆட்கொண்டு தினம் நடத்தும் - 2
1. மரண இருளிலே வாழ்பவர்கள் இரட்சிப்பின் ஒளியை காணட்டுமே - 2 இயேசுவே ஆண்டவர் என்ற தொனி தேசங்கள் எங்கும் கேட்கட்டுமே - 2
2. உலர்ந்த எழும்புகள் உயிர் பெறட்டும் உமது வசனங்கள் உயர்ந்திடட்டும் - 2 உலகத்தை கலக்கிடும் சேனைகளாய் பரிசுத்தவான்கள் ஜொலித்திடட்டும் - 2