அக்கினி அக்கினி அக்கினி பரிசுத்த தேவனின் அக்கினி
akkini akkini akkini parisutha devanin akkini
அக்கினி அக்கினி அக்கினி பரிசுத்த தேவனின் அக்கினி - 2 தேவ ஜனம் கூடி வரும் போதெல்லாம் தேவன் வந்து அசைவாடுவார் - 2 அசைவாடுவார் அசைவாடுவார் தேவன் வந்து அசைவாடுவார் - அக்கினி
முன்மாரி அக்கினி பின்மாரி அக்கினி அப்போஸ்தலர் அக்கினி பெந்தெகோஸ்தே அக்கினி - 2
மோசே கால அக்கினி எலியாவின் அக்கினி எலிசாவின் அக்கினி யோனாவின் அக்கினி - 2
பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி உன்னதத்தின் அக்கினி உயிர்ப்பிக்கும் அக்கினி - 2