அக்கரைக்குப் போவோமா
akkaraikkup povomaa
அக்கரைக்குப் போவோமா மக்கா ஜாலியாகப் போவோமா
படைத்தவரின் வழியிலே பயணம் போவோமா - பரிசுத்தரின் பாதையில் பயணம் போவோமா
மகிமையான வழியிலே மோட்சம் போவோமா - உண்மையின் வழியிலே பயணம் போவோமா
தடைகளை தாண்டி பயணமா போவோமா - நமக்கிருக்கும் இலக்கை நோக்கி வேகம் போவோமா
அக்கரைக்குப் போவோம் நாம் வேகமாகப் போவோம் நாம்