ஐயையோ மதிதானோ
aiyaiyo madhidhaano
ஐயையோ! மதிதானோ? மதுபானம் அருந்தலேனோ?
1. வையகமும் அதின் மேன்மைகளும் அவ மா மென்றுணர்ந்தனையே! பின்னும் மெய்யழிவு செய்யும் பீரும் பிராண்டியும் விஸ்கியும் நேர்த்தனையோ! நேசா!
2. சர்ப்பத்தைப் போலவே தீண்டியுன் மேனியைத் தான் கொள்ளை கொள்ளும் அது நீயோ துர்ப் புத்தியாலே மயங்கி மருண்டு வீண் தொந்தரை சேர்ப்பதேது? நேசா!