ஐ லவ் யு (I Love you jesus)
ai lav yu (I Love you jesus)
I love you Jesus - 4 Father Son and Holy Sprit , I love you - 2 மூவொரு தெய்வமே பரிசுத்த திரித்துவமே ஒன்றாய் இருப்பவரே I love you - 2 Jesus love you - 2
வார்த்தையாம் இயேசுவே I love you - 2 மனிதவதாரம் எடுத்தவரே I love you - 2 கூட இருப்பவரே என்றும் இருப்பவரே I love you - 2 Jesus love you - 2
ஆவியாம் தெய்வமே I love you - 2 அக்கினியாம் தெய்வமே I love you - 2 புறாவாய் வந்தவரே தீ நாவாய் வந்தவரே I love you - 2 Jesus I love you - 2
பரிசுத்த தெய்வமே I love you - 2 எல்லாம் வல்லவரே I love you - 2 படைப்புக்கு காரணரே எல்லாம் படைத்தவரே ! I love you - 2 Jesus love you - 2
பாவ மன்னிப்பை தந்தவரே I love you - 2 பாவங்களை போக்குபவரே I love you - 2 சிலுவையில் மரித்தவரே மீட்பை தந்தவரே I love you - 2 Jesus I love you - 2
துணையாளராம் ஆவியே I love you - 2 சாட்சியாய் இருப்பவரே I love you - 2 செயல்படுத்தும் தெய்வமே என்னுள்ளில் வசிப்பவரே I lOVE you Jesus love you - 2