அடோனை ஜீவிக்கிறேன்
adonai jeevikkiren
அடோனாய் ஜீவிக்கிறேன் உம்மை பாட, உம்மில் எதையும் செய்ய உம்மை அழைக்கிறேன், ஒப்பு கொடுக்கிறேன் அடோனாய், நான் சுவாசிக்கிறேன் உமக்காக
இருந்த தேவன் நீர் இருக்கின்ற தேவன் நீர் வரப்போகும் தேவனும் நீரே - 2 உம் வல்லமையால் என் தேசம் நிரம்ப என்னை நீர் பயன்படுத்தும் உம் வல்லமையால் இந்தியா முழுதும் நிரம்ப என்னை நீர் பயன்படுத்தும்
பார் போற்றும் பிதா நீர் நேசகுமாரனும் நீர் பரிசுத்த ஆவியும் நீரே - 2 உம் அக்கினியால் இந்த உலகம் நிரம்ப என்னை நீர் பயன்படுத்தும் - 2