அடிமையாக நாங்கள் இருந்
adimaiyaaga naangal irun
அடிமையாக நாங்கள் இருந் ஆராதிக்க எம்மை தெரிந்தெடுத்தீர்-2 தம் சொந்த ஜனமாக பிரித் ரித்தெடுத்தீர் சுதந்தரவாளியாக மாற்றி விட்டீர்-எம்மை-2
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2) கர்த்தரே தேவன் என்று பாடுவேன்-2
1. செங்கடலோ எங்கள் முன்னெ பார்வோன் சேனைகள் எங்கள் பின்னே என்ன செய்வது ஒன்னும் புரியல் இதுதான் நீர் செய்யும் அற்புதத்தின் நேரம் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2) ஆராதித்து ஆராதித்து வெற்றிபெறுவேன்
2. தாகம் தீர்க்க தண்ணீர் இல்ல சுற்றிப் பார்த்தால் வாய்ப்பே இல்ல கற்பாறை திறந்து தண்ணீர் வந்தது இதுதான் நீர் செய்யும் அற்புதத்தின் நேரம்
3. எழும்பி நின்ற எரிகோ கோட்டை ஏழுதரம் சுற்றினபின் விழுந்துபோனதே துதியினால் எதையும் மேற்கொள்ளுவோம் இதுதான் நீர் செய்யும் அற்புதத்தின் நேரம்