அதிசயமாம் அற்புதர் இயேசு
adhisayamaam arpudhar yesu
அதிசயமாம் அற்புதர் இயேசு அருள்மாரி பொழிந்திடுவார் ஆண்டவரின் சேவை செய்ய ஆட்களைத் தேடுகின்றார் - 2
1. ஆண்டவர் அன்பினை அறியார் அழிவின் பாதையில் அழிகின்றார் அதை அறியாமல் ஓடுகின்றார் ஆண்டவர் உன்னைத் தேடுகின்றார் - 2
2. கர்த்தரின் ஊழியம் செய்வோம் கனம் புகழ் மேன்மை அடைந்திடுவாய் நிலை இல்லா வாழ்வினை வெறுத்திடுவாய் நித்திய ராஜ்ஜியம் அடைந்திடுவாய் - 2