அதிசயம் செய்யும் தேவன்
adhisayam seyyum devan
அதிசயம் செய்யும் தேவன் நம் அருகினில் இருப்பதனால் பேய்களும் ஓடிடும் நோய்களும் விலகிடும் அவர் நம்மில் வாழ்வதனால்
கானாவூர் திருமணம் பந்தியிலே தண்ணீரும் ரசமாய் மாறியதே - 2 அதிசயங்க இது அதிசயங்க அற்புதமான அதிசயங்க - 2
அப்பமும் மீனும் பெருகியதும் ஆயிரம் பேர்கள் பருகியதும் அதிசயங்க இது அதிசயங்க அற்புதமான அதிசயங்க - 2
கடல் மேல் நடந்தது அதிசயங்க காற்றையும் அடக்கினார் அதிசயங்க அதிசயங்க இது அதிசயங்க அற்புதமான அதிசயங்க - 2