அதிசயம் என்பது அது இயேசு நாமமே
adhisayam enbadhu adhu yesu naamamae
அதிசயம் என்பது அது இயேசு நாமமே அவர் நாமம் இல்லாமல் வேறொரு நாமம் இல்லை
1. கர்த்தரின் ஆவி பலமாய் இறங்கிடும் அநேகர் கட்டுகளை அறுப்பாயே
2. பால சிங்கத்தை ஒழிப்பாயே அதிசயங்கள் நீ பெறுவாய்
3. சத்துருவை நீ அழிப்பாயே ஷக்கினா மகிமை உன்னில் இறங்கும்
4. கர்த்தரின் ஆவி பலமாய் இறங்கும் தேசத்தை நீயும் அசைப்பாயே