அதிசயம் அற்புதம் உம் - Wonderful so wonderful
adhisayam arpudham um - Wonderful so wonderful
அதிசயம் அற்புதம் உம் மாறா அன்பு சிலுவையில் உம் கிருபையை கண்டேன் உம் அழகினை வாழ்வினில் புரிய இயலாது நீர் மகிமையும் அழகுமானவர்
அழகே அன்பு கூருவேன் அழகே ஆராதிப்பேன் அழகென் ஆத்மா உம்மை பாடும்
உம் மகிமையின் வல்லமை பூமியெங்கிலும் உம் கிரியைகள் இவ்வுலகம் காணுதே உம் மாட்சிமை அழகினால் என் ஆத்மா பாடுமே நீர் சிறந்தவர் அற்புதமானவர்
Wonderful so wonderful is your amazing love Your cross has spoken mercy over me No eye has seen no ear has heard No heat could fully know How glorious how beautiful you are
beautiful one I love Beautiful one l adore Beautiful one my soul must sing
Powerful so powerful Your glory fills the skies Your mighty works displayed for all to see The beauty of your majesty A wakes my heart to sing How marvellous how wonderful you are
You opened my eyes to see your Wonders are you You captured my heart with this love Cause nothing on earth is as Beautiful as you