அதிசயம் அற்புதம்
adhisayam arpudham
அதிசயம் அற்புதம் உண்மையான அன்பு சிலுவையில் உம் கிருபையைக் கண்டேன் உம் அழகினை என் வாழ்வினில் துதிக்க இயலாது நீர் மகிமையும் அழகுமானவர்… அழகே அன்புக் கூறுவேன் அழகே ஆராதிப்பேன் அழகின் ஆத்துமா உம்மைப் பாடும்
உம் மகிமையின் வல்லமை பூமியெங்கிலும் உம் கிரியைகள் இவ்வுலகம் ஆளுதே உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்துமா பாடுதே நீர் சிறந்தவர் அற்புதமானவர் அழகே அன்புக் கூறுவேன் அழகே ஆராதிப்பேன் அழகின் ஆத்துமா உம்மைப் பாடும்
உம் அற்புதத்தை காண செய்தீர், உம் அன்பினால் கவர்ந்தீர் இவ்வுலகிலே உம்மை போல அழகில்லை அழகே அன்புக் கூறுவேன் அழகே ஆராதிப்பேன் அழகின் ஆத்துமா உம்மைப் பாடும்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G A
F#m D
G A Bm
G A
F#m
G A D
D G A
A G A
A Bm A D
G A F#m D
G A Bm
G A
F#m D
G A D
D G A
A G A
A Bm A D
G A
Bm A
G A D
D G A
A G A
A Bm A D