அதிசயம் அதிசயம் அதிசயமே
adhisayam adhisayam adhisayamae
அதிசயம் அதிசயம் அதிசயமே உன் கண்கள் கண்டிடும் வருடமே எகிப்து தேசத்திலே நடந்ததுபோலவே கண்ணாரக்காணும் அதிசயமே
1. உன்னோடு கூட இருக்கும் (ஜனங்கள்) எல்லோரும் காண்பார்கள் (கர்த்தர்) செய்யப்போகும் அதிசயங்கள் (கண்டு) வியந்தேதான் போவார்கள் உயிர் வாழும் நாளெல்லாம் உன்னோடு இருப்பேன் என்றாரே அதிசயமான தெய்வம்
2. இத்துப் போன எலும்பு எல்லாம் (உயிரோடு)எழுப்பிடும் அதிசயமே தோல் சதை நரம்பு எல்லாம் (ஒன்றோடு) இசைந்திடும் அதிசயமே
3. ஆராய்ந்து முடியாத (எண்ணவும்) முடியாத அதிசயமே நீச்சல் ஆழ அபிஷேகம் (உன்னை) மூழ்கடிக்கும் அதிசயமே