அதிசய இயேசுவை
adhisaya yesuvai
அதிசய இயேசுவை போற்றிடுவோம் அனுதினம் அவரன்பை கூறிடுவோம்
ஆனந்தமே பேரானந்தமே அதிசயமே அவர் செயல்களே
1. கானாவில் கனிரசம் தந்தவராம் காற்றையும் கடலையும் அதட்டினோராம் - ஆனந்தமே
2. நோய்களை தீர்த்திட்ட நல்லவராம் பேய்களை விரட்டிட்ட வல்லவராம்