அதிசய பாலனை அண்டிடுவோம்
adhisaya paalanai andiduvom
அதிசய பாலனை அண்டிடுவோம் தேவனை வாழ்த்தி வணங்கியே பாடுவோம் - 2
ஆ..ஆ..ஆரிஆரிரோ ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ - 2
1. அதிசயமானவர் அற்புதம்செய்பவர் முன்னனைமீதில் காட்சி தந்தாரே - 2
2. வல்லமை உள்ளவர் நன்மையே செய்பவர் தாழ்மையின் கோலமாக கொண்டாரே - 2
3. ஆலோசனை கர்த்தராம் ஞானிகளின் சிறந்தவரை சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே - 2