அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
adhigaalaiyil sooriyanai paarkkaiyilae
அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன் நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார் என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்
எனக்கொரு தேவன் உண்டு அவர் என்னை காண்கின்றார் - அவர் என்றென்றும் என்னை கான்கின்றார் எல்ரோயீ என்னை காணும் தேவனே - (2)
மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன் இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது நதிகள் புறள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன் அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு
Chords
Key A Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am G
F
Em Am
Am
G
F E
Am
Am
Dm
G Dm G
Am F G Em Am
Am G
G
F
Em Am
Am
G
F E
Am