அதிகாலையில் என் கனவினில்
adhigaalaiyil en kanavinil
அதிகாலையில் என் கனவினில் இயேசு ராஜன் தோன்றினாரே தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள் இது கடைசி தருணம் என்றார் சீக்கிரமாக வருவேன் என்றார் பாவம் யாவும் விலக்கச் செய்தார் சாட்சியாக வாழச் சொன்னார் வறுமைத் தீயை அழித்தவர்
நேற்று செய்த உந்தன் பாவ பாரங்களை மீண்டும் நீயும் இன்று சுமப்பாயாம் சேற்றில் வாழ்ந்த உந்தன் வாழ்க்கை பாதையை நாளை நீ கடந்து செல்வாயாம் கசக்கும் தீமையா அன்பின் தெய்வமா உலக இச்சையா மறுமை இன்பமா உன்னை அழைக்கும் தேவனைப் பார் உனக்கும் விடுதலை பரப்பில் நிச்சியம் உண்டு
வன்புரைகளும் யுத்த பூமியும் அன்பு கிருஸ்துவின் அரசாங்கம் வீழுந்த சீற்றங்கள் இயற்கை மாற்றங்கள் இரண்டாம் வருகையின் அடையாளம் வானம் திறக்கவே வருவார் தேவனே ஆனந்தமாகவே பூமி மாறுமே கண்ணீர் இல்லை கவலை இல்லை ஆயிரமாயிரம் ஆண்டுகள் மகிழுவோம்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am C
Am G
Am C
Am G
Am G F
C G Am
Am G F
C G Am
Am C
Am G
Am C
Am G
Dm G Am
Dm G Am
C G Am
Am
Am C
Am G
Am C
Am G
Dm G Am
Dm G Am
C G Am
Am