அதிக அதிகமாய் ஆராதனை
adhiga adhigamaay aaraadhanai
அதிக அதிகமாய் ஆராதனை என் அன்பர் இயேசு ராஜனுக்கே
நன்றி உமக்கே வாழ்நாளெல்லாம்
ஜீவன் தந்தீர் நன்றி உமக்கே வாழ வைத்தீர் நன்றி உமக்கே
தாழ்மையில் நினைத்தீர் நன்றி உமக்கே தயவாய் நினைத்தீர் நன்றி உமக்கே
சுகம் பெலன் தந்தீர் நன்றி உமக்கே சுமந்து சென்றீர் நன்றி உமக்கே