அடைக்கலப் பாறையான
adaikkalap paaraiyaana
அடைக்கலப் பாறையான இயேசுவே அரனும் கோட்டையுமான இயேசுவே நீரே எனது வலிமை நீரே எனது பெருமை நீரே எனது வாழ்வு இயேசய்யா
தாயின் வயிற்றினிலே பாதுகாத்தீர் நீரல்லோ ஆண்டவரே வாழ்விலும் தாழ்விலும் நீரே எனக்கு ஆதாரம் நீரல்லோ - எந்தன்
போகும் வழியை விசாலமாக்கி என் எல்லையை பெரிதாக்கினீர் உயரமானஸ்தலத்தில் என்னை நிறுத்தினோ மாண்புற செய்கின்றீரே