அடைக்கலம் நீரே
adaikkalam neerae
அடைக்கலம் நீரே - என் உறைவிடமும் நீரே ஆறுதல் நீரே - என்னை அணைப்பவரும் நீரே
1. மாறிடும் உலகினிலே மாறாத பேரன்பே - 2 உம் மகனாக/மகளாக மாறிடவே என் மனதார ஏங்குகிறேன் - 2
உடைத்திடுமே உருவாக்குமே உம்மைப்போல் மாற்றிடுமே - 2
2. எங்கே நான் சென்றிடுவேன் யாரை நான் சார்ந்திருப்பேன் - 2 என் சூழ்நிலை அறிந்தவரே நீர் இல்லாமல் யாறெனக்கு - 2
தங்கிடுமே ஏந்திடுமே கிருபையாய் நடத்திடுமே - 2
ஒரு சிறுபிள்ளையாய் உம்மகளாய் உம்மிடம் ஓடி வந்தேன்
என்னைத் தாங்கிடுமே ஏந்திடுமே கிருபையாய் நடத்திடுமே