அபிஷேகிக்கும் எந்தன்
abishegikkum endhan
அபிஷேகிக்கும் எந்தன் இயேசு என் அறுதல் தேறுதல் இயேசு -2 நீர் என்னிலே நான் உம்மிலே மகிழ்ந்திடவே நிரப்பிடுமே -2
அதிசயமானவர் இயேசு ஆலோசனை கர்த்தரும் அவரே -2 என்மேல் அவர் தம் கண்ணை வைத்தே அருமையாக நடத்திடுவார் -2
மேய்ப்பரும் மீட்பரும் இயேசு என் உள்ளத்தின் ஆனந்தம் அவரே -2 பரவசத்தால் நான் பாடிடுவேன் பரிசுத்தரை துதித்திடுவேன் -2
உன்னதமானாவர் இயேசு உயர் அடைக்கலம் தந்தவர் அவரே -2 நித்தியமாய் நடத்திடுவார் நிதம் அவரை துதித்திடுவேன் -2