அபிஷேகத்தால் என்னை
abishegathaal ennai
அபிஷேகத்தால் என்னை நிரப்பும் உங்க ஆவியினால் என்னை நடத்தும் உம் சித்தம் செய்திட நான் வந்தேனே உமக்காய் வாழ்ந்திட என்னை தந்தனே
முட்செடியில் இறங்கின அக்கனி என்மேல் இறங்கட்டுமே அணையாத அக்கினி தனலாய் என்னுள்ளம் எழும்பட்டுமே (2) அற்புதக் காட்சி நான் காணணும் உன் அருகில் இன்னும் சேரனும் (2)
முன்மாரியை பொழிந்தவர் பன்மாரியும் மொழியனுமே உம் ஜனமெல்லாம் உமக்காய் எழும்பனுமே. (2) தேசத்தில் எங்கும் அற்புதம் நடக்கனும் ஆத்மாக்களை கூட்டி சேர்க்கனும் (2)
என் தலையை ஆவியினால் அபிஷேகத்து நடத்தகன்றீர் நன்மையும் கிருபையும் என்னை பின் தொடர்கின்றது. (2) வல்லமையால் என்னை பயன்படுத்தனும் பரலோகத்தை நான் நிரப்பனும். (2)