அபிஷேகம் ஊற்றும் அனலாக
abishegam ootrum analaaga
அபிஷேகம் ஊற்றும் அனலாக மாற்றும் ஆவியான தேவனே எங்கள் மீது வரும் அசைவாடும் அசைவாடும் ஆவியான தேவனே அசைவாடும் – 2
1. வானந்திரம் வயல் வெளியாய் மாறணும் வயல் வெளியோ காடாக ஆகணும் ஆவியான தேவனே அசைவாடும் – 2
2. கோணல்கள் நேராக மாறணும் கரடுமுரடு சமமாக ஆகணும் ஆவியான தேவனே அசைவாடும் – 2
3. உலர்ந்து போன எலும்புகள் உயிரடையணும் காய்ந்து போன கோயில்கள் எல்லாம் துளிர்விடணும் ஆவியான தேவனே அசைவாடும் – 2
4. அந்த கார இருளெல்லாம் மாறணும் உம் வெளிச்சம் உலகெங்கும் பரவணும் ஆவியான தேவனே அசைவாடும் – 2