அபிஷேகம் இறங்கட்டும்
abishegam irangattum
அபிஷேகம் இறங்கட்டும் அபிஷேகம் இறங்கட்டும் அபிஷேகம் அபிஷேகமே
நுகங்களை முறிக்கட்டும் கட்டுக்களை அறுக்கட்டும் அபிஷேகம் அபிஷேகமே
ஆவியில் விடுதலை ஆத்மாவில் விடுதலை சரீரத்தில் விடுதலையே இப்போ முழுவதும் விடுதலையே
வீசட்டும் காற்று வீசட்டும் உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கட்டும் வீசட்டும் காற்று வீசட்டும் கர்த்தரின் சேனைகளாய் எழும்பிடட்டும்
அக்கினி தேவ அக்கினி செட்டைகளை சுட்டெரிக்கும் அக்கினி அக்கினி தேவ அக்கினி சத்துருக்களை பட்சித்திடும் அக்கினி
வல்லமை ஆவியின் வல்லமை சர்ப்பங்களை மிதித்திடும் வல்லமை தேள்களையும் மிதித்துடும் வல்லமை வல்லமை ஆவியின் வல்லமை பிசாசை துரத்திடும் வல்லமை