அபிஷேகம் இல்லாத
abishegam illaadha
அபிஷேகம் இல்லாத ஆராதனை வேண்டாமையா உந்தன் அபிஷேகத்தால் என்னை நிறப்பும்மையா – 2
சுட்டெரிக்கும் ஆவியை ஊற்றுமையா என் சுயங்கள் மாறிட வேண்டுமையா – 2 பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பும் ஐயா – 2 சுகமாய் நான் வாழவேண்டுமய்யா – 2
அபிஷேக வாழ்க்கை மாறிடவே என் அபிஷேக நாதரே வாருமை ஐயா – 2 உன்னதத்தின் ஆவியை ஊற்றுமையா – 2 உமக்காய் நான் வாழ்வேனையா – 2
அனலுமின்றி குளிருமின்றி வேண்டாமையா அனலோடு ஆராதனை செய்யணுமையா – 2 ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க – 2 ஆனந்ததைலத்தால் ஊற்றுமையா – 2