அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகத்தால்
abishegam abishegam abishegathaal
அபிஷேகம் அபிஷேகம் அபிஷேகத்தால் நிரப்பிடுமே வாஞ்சிக்கிறேன் ஊற்றிடுவீர் இந்த வேளையிலே (ஆவியானவரே)
1. கேளுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும் என்றவர் என்றும் வாக்குமாறார் தாகமுள்ள மனுஷர் மேல் அபிஷேகத்தை தந்திடுவார்
2. பெந்தேகோஸ்தே நாளில் அபிஷேகத்தால் நிறைந்தவர் கடைசி நாளில் யாவர்மேலும் அபிஷேகத்தை ஊற்றுவார்
3. அபிஷேகம் தான் பெலன்தரும் அபிஷேகமே வரம் தரும் அபிஷேகம் தான் சுகமளிக்கும் அபிஷேகம் தான் சுகம் முறிக்கும்