அபிஷேக நாதரே
abishega naadharae
அபிஷேக நாதரே பரிசுத்த ஆவியே பொழிந்திடுமே இதயமதில் உன்னத ஆவியை பொழிந்திடுமே இதயமதில் உன்னத ஆவியை
தூய நல் ஆவியால் உள்ளம் நிரம்பிட ஊற்றிடுமே ஆவியினால் அனுதினமும் நிறைந்து ஜெபித்திடுவேன்
தேவனின் ஆவியால் அன்பை இதயத்தில் ஊற்றிடுமே உம்முடன் நெருக்கமுடன் இணைந்து வாழ்ந்திடுவேன்
அக்கினி அபிஷேகம் தாரும் மகிமையை கண்டிடவே இறுதிவரை ஒளி கொடுத்து உமக்காய் ஜொலித்திடுவேன்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F A# Am Dm C A# Am F Gm C A7 A# Am F Gm C F F C F A# Gm C A# Am F C7 F F C F A# Gm C A# Am F C7 F F C F A# Gm C A# Am F C7 F