அபிஷேக காற்று எண்ணில்
abishega kaatru ennil
அபிஷேக காற்று எண்ணில் வீசட்டும் ஆவியிலே நான் அனலாகட்டும் அபிஷேகமே தேவ அபிஷேகமே அக்கினி அபிஷேகம்
1.பூமியிலே அக்கினியைப் போடவந்தேன் என்றீரே இப்பொழுதே பற்றி எரிய வேண்டும் என்றீரே
2.மாமிசத்தின் எண்ணங்கள் அழியட்டும் தேவா ஆவியின் சிந்தனைகள் உருவாகட்டும்
3.கணுக்கால் அளவல்ல முழங்கால் அளவல்ல இடுப்பளவுமல்ல நீச்சல் ஆழமே
4.பலத்தினாலும் அல்ல பராக்கிரமுமல்ல தேவ ஆவியாலே எல்லாம் ஆகுமே