ஆயுளுள்ள நாளெல்லாம்
aayululla naalellaam
ஆயுளுள்ள நாளெல்லாம் – என் அப்பா உம்மை ஆராதிப்பேன் ஜீவனுள்ள நாளெல்லாம் -என் தேவா உம்மை தொழுதுகொள்வேன்
நீர் போதும் இயேசையா வேறே வேண்டாம் நிரந்தரம் என க்கு நீர் தானையா
1. உலகமும் மாயை உறவும் மாயை உம் அன்பு மாறாதையா அது ஒரு நாளும் குறையாதையா
2. கிச்சிலி மரமே உம் நிழலினிலே தங்கி நான் இளைப்பாறுவேன்- தின ம் உம் அன்பில் களிகூறுவேன்
3. உன்ன த நேசரே உம் நேசம் வேண்டும்(மே) அறைக்குள் கொண்டு செல்லும்-நான் உம் மார்பில் சாயும்படி