ஆயுததாரி நான் ஆயுததாரி
aayudhadhaari naan aayudhadhaari
ஆயுததாரி நான் ஆயுததாரி ராஜாவின் பக்கம் நிற்கும் ஆயுததாரி-2
நிலையங்கி தரித்திருப்பார் - முகம் சூரியனைப் போலிருக்கும் (அவர்) சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல அவர் பூலோகம் அரசாளுவார
ராமுழுவதும் விழித்திருப்பேன் கண்ணுறங்க மறந்திடுவேன் (நான்) என் காவலிலே தரித்திருப்பேன் என் கண்களையும் ஏறெடுப்பேன்
எக்காளம் ஊதிடுவேன் நாளும் எச்சரித்து செயல்படுவேன் என்றும் சேனைகளை வென்றிடுவேன் என் தேசத்தை சுதந்தரிப்பேன்