ஆயிரம் நன்மைகள் அளிக்க தேவன்
aayiram nanmaigal alikka devan
ஆயிரம் நன்மைகள் அளிக்க தேவன் அழைக்கின்றார் உன்னை அருளின் வாசல் திறந்திடவே தன் அகமதில் ஸ்னேக மதால்
ஆதரவில்லா ஆட்டினை போல அலைந்து திரிந்த உன்னை அடிமையின் ரூபம் மாற்றும் நல் இடையனாம் அருகினில் கடந்து வந்தே
கண்ணீரை துடைக்கும் கருணை பிதாவின் கல்வாரி அன்பினாலே தூரமாய் தியங்கிடும் உள்ளத்தைக் கண்டே பாரத்தால் அழைக்கின்றாரே