ஆயிரம் நாவுகள் போதா
aayiram naavugal podhaa
ஆயிரம் நாவுகள் போதா ஆண்டவா உந்தனை பாட கணக்கில்லா நன்மைகள் செய்தீர் கர்த்தர் உம்மைப் போற்றி பாட
காலமெல்லாம் உந்தன் அன்பால் கரம் பிடித்தென்னை நடத்தி காத்த உம் கிருபையை நினைத்தே கர்த்தர் உம்மைப் போற்றி பாட
அலை மோதியோடும் படகாய் அலைந்த என்னை அன்பால் மீட்டீர் ஆணிகள் பாய்ந்த உம் கைகள் ஆண்டு நடத்தும் உம் அன்பால்
அன்பாக என்னை அழைத்தீர் கனமான சேவையை தந்தீர் ஆயுள் முழுவதும் துதிகள் ஆயிரமாய் சொல்லி வாழ்வேன்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F G F C C C7 F G7 C C F G7 C C Am Dm G7 C C F G7 C C Am Dm G7 C C F G7 C C Am Dm G7 C